top of page
சாணக்யா நீதி, Chanakya Neeti with Chanakya Sutra Sahit Front Cover

சாணக்யா நீதி - சாணக்ய சூத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது

SKU: PBH1521
₹300.00 Regular Price
₹285.00Sale Price

ஆசிரியர்: பி. கே. சதுர்வேதி     

வகை: நீதிநெறி, சூத்திரங்கள்    

பதிப்பகத்தார்: டைமோண்ட் புக்ஸ்    

பக்கங்கள்: 160    

மொழி: தமிழ்    

 

சாணக்யா நீதி, சாணக்ய சூத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, Chanakya Neeti with Chanakya Sutra Sahit, பி. கே. சதுர்வேதி, P, K. Chathurvedi Books, நீதிநெறி, சூத்திரங்கள், Neethi Neri, Suthirargal, டைமோண்ட் புக்ஸ், Diamonds Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Quantity
  • PRODUCT DESCRIPTION

    சரித்திர பதிவுகளில் நமக்கு தெரிவது என்ன வென்றால் சாணக்கியரது போதனைகள் மூலம் சாதாரண மனிதனாக இருந்த சந்திர குப்தா மௌரியரை ஒரு பேரரசனாக மாற்றியது மட்டுமல்லாமல் மக்களிடம் தேச பக்தி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அது வரை மக்கள் தன் இராஜ்ஜியம் என்று பிரிந்து கிடந்தனர். அவர் ஏற்படுத்திய மாற்றத்திற்கு சாட்சியாக இந்தியா மீது சமூக மற்றும் அரசியல் விதிமுறைகள் ஜனநாயகத்தை கருவாக கொண்டது. சாணக்கியர் உயர்ந்த கொள்கை காலப்போக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மேம்பட்டுள்ளது. அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள் மனதில் நடைமுறை அறிவை விதைக்க கூடிய சக்தியாகவும் இருந்தது. அவரது இந்த போதனைகள் மிகவும் அடிப்படையாகவும் எக்காலத்திற்கும் உசிதமானதாகவும் இருக்கிறது. தெளிவான எண்ணங்களுடன் எளிமையான மொழியில் எழுதப்பட்ட இந்த கருத்துக்கள் காலத்தால் அழியாதவை.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page