top of page
அந்திராகம் (ஒரு திரைச்சித்திரம், ஒரு ஒப்புதல் வாக்குமூலம், ஒரு காதல் கதை), Anthiraagam

அந்திராகம் (ஒரு திரைச்சித்திரம் | ஒரு ஒப்புதல் வாக்குமூலம் | ஒரு காதல் கதை)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1503
₹150.00 Regular Price
₹139.50Sale Price

ஆசிரியர்: காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், குந்தர் கிராஸ், இஷிகுரோ    

மொழிபெயர்ப்பு: ஜி. குப்புசாமி    

வகை: சிறுகதை, திரைக்கதை, நாட்குறிப்பு, நினைவுக்குறிப்பு, மொழிபெயர்ப்பு, இலக்கியம்    

பதிப்பகத்தார்: வம்சி புக்ஸ்    

பக்கங்கள்: 152    

மொழி: தமிழ்    

 

அந்திராகம் (ஒரு திரைச்சித்திரம், ஒரு ஒப்புதல் வாக்குமூலம், ஒரு காதல் கதை), Anthiraagam, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், குந்தர் கிராஸ், இஷிகுரோ, ஜி. குப்புசாமி, J. Kuppusamy, Gabriel Garcia Marquez Books, Ishikuro Books, Gunter Grass Books, சிறுகதை, திரைக்கதை, நாட்குறிப்பு, நினைவுக்குறிப்பு, மொழிபெயர்ப்பு, இலக்கியம், Sirukathaigal, Thiraikathai, Natkuripugal, Mozhipeyarppu, Ilakkiyam, வம்சி புக்ஸ், Minnangadi Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    நோபல் பரிசு பெற்ற மூன்று எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகிறார்கள். இஷிகுரோவின் நாயகன் ஓர் உதாரண மேட்டுக்குடி ஆங்கிலேயன். உலகின் எல்லாவிதமான உணவுகளையும் ருசித்துப் பார்க்கவேண்டும் என்ற அவனது தேடல் வெறி ஒரு பிசாசைப் பிடித்து சமைத்து சாப்பிடும் அளவுக்குச் செல்லும் போது யார் மனிதன் யார் பிசாசு என்ற பேதம் மறைந்து விடுகிறது. குந்தர் கிராஸின் ஒப்புதல் வாக்குமூலமும் மார்க்கேஸ் விவரிக்கும் அவருடைய பெற்றோர்களின் போராட்டக் காதல் கதையும் இம்மகத்தான கலைஞர்களின் மந்திர எழுத்துக்குச் சான்றுகள்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page