top of page
புதுவையில் ஒரு மழைக்காலம்

புதுவையில் ஒரு மழைக்காலம்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH835
₹180.00 Regular Price
₹167.40Sale Price

ஆசிரியர்: அய்யனார் விஸ்வநாத்

வகை: நாவல்

பதிப்பகத்தார்: எழுத்து பிரசுரம்

மொழி: தமிழ்

Pudhuvayil Oru Mazhaikkalam, Tamil Books, புதுவையில் ஒரு மழைக்காலம், அய்யனார் விஸ்வநாத், Tamil Latest Books, Thamizh Books, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், எழுத்து பிரசுரம், Ezhuthu Pirasuram, Zero Degree Publishing, Purplebookhouse, Books, Tamil, Thamizhil, Online Book Store, Book Shelf, Buy Tamil Books with Huge Discount, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    வாழ்வு தொடர்ந்து குரூரங்களையே நம் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது நாம் ஏன் அதற்குக் காதலைத் திரும்பப் பரிசளிக்கக் கூடாது என எண்ணியதன் விளைவுதான் இந்த நாவல். முதிரா இளமைதான் நம்முடைய வாழ்வில் மிகச் சிறந்த பகுதியாக இருக்க முடியும். சுதந்திர மனமும், இலக்கற்ற நாட்களும் நிறைந்திருக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் காதல் அனுபவம் மகத்தானது. மறுபடி நிகழவே முடியாத அற்புதம் நம் ஒவ்வொருவருக்குமான முதல் காதல் அனுபவம்தான். ஒரு மழைக்காலத்தில் துவங்கி இன்னொரு மழைக்காலத்தில் முடியும் இந்தச் சின்னஞ்சிறு நாவலில் திகட்டத் திகட்ட ஒரு காதல் அனுபவம் உங்களுக்குக் காத்திருக்கிறது.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page