பரிசுகள்
முதல் பரிசு
ஒவ்வொரு மாதமும் ரூபாய் 300/- மதிப்புள்ள ஒரு கிப்ட் கார்டு - டிசம்பர் 2022 வரை வழங்கப்படும்.
நான்காவது பரிசு
ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு “வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்” புத்தகம் கிடைக்கும்.
இரண்டாம் பரிசு
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 300/- மதிப்புள்ள கிப்ட் கார்டு - டிசம்பர் 2022 வரை வழங்கப்படும்.
ஐந்தாம் பரிசு
“ஓலைச்சுவடி திருக்குறள் மூல பாடல்களும் தெளிவான விளக்க உறையும்” புத்தகம் கிடைக்கும்.
மூன்றாம் பரிசு
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 300/- மதிப்புள்ள கிப்ட் கார்டு - டிசம்பர் 2022 வரை வழங்கப்படும்.
நன்றி நவிலுதல் 2022
நிகழ்வு விதிகள்
ஜனவரி 1, 2022 முதல் ரூ.700க்கு மேல் புத்தகங்களை வாங்கிய அனைத்து வாசகர்களும் "நன்றி நவிலுதல் 2022"க்கு தகுதி பெறுவார்கள்.
வாசகர்கள் தங்கள் ஆர்டர் எண், வாங்கிய புத்தகம் பற்றிய சிறு விமர்சனத்தை FB குரூப்பில் ("பர்பிள் புக் ஹவுஸ் - வாசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுமம்") பதிவு செய்ய வேண்டும்.
பரிசுகள் குலுக்கல் (Lucky Draw) முறையில் தேர்வு செய்யப்படும்.
குலுக்கல் நிகழ்வு ஃபேஸ்புக் "பர்ப்பிள் புக் ஹவுஸ்" பக்கம் மற்றும் "பர்பிள் புக் ஹவுஸ்" (@purplebookhouse) இன்ஸ்டாகிராமில் நேரடி நிகழ்ச்சியாக இருக்கும்.
முதல் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 300/- மதிப்புள்ள ஒரு கிப்ட் கார்டு - டிசம்பர் 2022 வரை வழங்கப்படும்.
இரண்டாம் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 300/- மதிப்புள்ள கிப்ட் கார்டு - டிசம்பர் 2022 வரை வழங்கப்படும்.
மூன்றாம் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு கிப்ட் கார்டு - டிசம்பர் 2022 வரை வழங்கப்படும்.
நான்காவது பரிசு பெறும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு “வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்” புத்தகம் கிடைக்கும்.
ஐந்தாம் பரிசு பெறும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு “ஓலைச்சுவடி திருக்குறள் மூல பாடல்களும் தெளிவான விளக்க உறையும்” புத்தகம் கிடைக்கும்.
பர்பிள் புக் ஹவுஸ் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் புத்தகங்களிலிருந்து, புத்தகம்/புத்தகங்களின் தேர்வு உங்கள் விருப்பம். உங்களுக்கு வழங்கப்பட்ட கிப்ட் கார்டு பயன்படுத்தி புத்தகங்களை வாங்கலாம்.
கிப்ட் கார்டு, கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 25 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஆன்லைனில் கிடைக்கும் புத்தகங்களுக்கு மட்டுமே "நன்றி நவிலுதல் 2022" நிகழ்வு தகுதியானது. புத்தகங்கள், கையிருப்பில் தீர்ந்து போகும் முன் நீங்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கவும்.
பரிசு குலுக்கல் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம்,
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்ற அதிர்ஷ்டசாலிகள் அறிவிக்கப்படுவார்கள்.
புத்தகப் பட்டியலுக்கு
https://www.purplebookhouse.shop/product-catalogue
ஏதேனும் சந்தேகம் அல்லது தெளிவுக்காக WhatsApp @ 73970 19916