top of page
வெள்ளை நிறத்தில் ஒரு காதல் Vellai Niraththil Oru Kaadhal

வெள்ளை நிறத்தில் ஒரு காதல்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1491
₹100.00 Regular Price
₹85.00Sale Price

ஆசிரியர்: தமிழ்மகன்    

வகை: நாவல்    

பதிப்பகத்தார்: மின்னங்காடி பதிப்பகம்    

பக்கங்கள்: 104    

மொழி: தமிழ்    

 

வெள்ளை நிறத்தில் ஒரு காதல், Vellai Niraththil Oru Kaadhal, தமிழ்மகன், Thamizh Magam, Tamilmagan, Thamizhmani, Books, நாவல், அறிவியல் புனைவு, Novel, Ariviyal Punaivu, மின்னங்காடி பதிப்பகம், Minnangadi Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    1984 ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நாவல் போட்டியை இதயம் பேசுகிறது வார இதழ் அறிவித்தது. இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன் அவர்களும் சின்னகுத்தூசி அவர்களும் இந்த நாவலை சிறந்த நாவலாகத் தேர்வு செய்தனர். டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு சீனிவாசன் அவர்கள் இந்த நாவலுக்கு டிவிஎஸ் 50 ஒன்றைப் பரிசளித்தார். கவிதையை நேசிக்கும் இரண்டு உள்ளங்களுக்குள் உருவாகும் காதலும் அதற்கு ஏற்படும் சோதனைகளும் கதையின் மையம். காதலின் புனிதத்தை கலாபூர்வமாக இளம் வயதில் எழுதிய படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த நாவல்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page