top of page
உணர்வும் உருவமும்

உணர்வும் உருவமும்

SKU: PBH1218
₹90.00 Regular Price
₹83.70Sale Price

ஆசிரியர்: ரேவதி 

வகை: விளிம்புநிலை மக்கள் 

பதிப்பகத்தார்: அடையாளம் பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

உணர்வும் உருவமும், Unarvum Uruvamum, ரேவதி, Revathi, அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, விளிம்புநிலை மக்கள், Subaltern Studies, Marginalized People, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

Quantity
Sold Out
  • PRODUCT DESCRIPTION

    தமிழில் அரவாணியரைப் பற்றி வெளிவரும் முதல் நூல் இது என்பது மட்டுமல்ல, அரவாணி ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் முதல் நூல் என்பதும் முக்ய மானது. இந்நூல் அரவாணியர் மீதான இரக்கத்தைக் கோரவில்லை; பரிதாபத்தை வெளிப்படுத்தச் சொல்லவில்லை. இரக்கமும் பரிதாபமும் பெற்றுப் புலம்பல்களாகத் தேய்ந்து - போவதைத் தவிர வேறென்ன விதத்தில் பயன்படக் கூடும்? அரவாணியரைப் புரிந்துகொள்ள இந்நூல் கோருகிறது.'
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page