துருக்கித் தொப்பி Turkey Thoppy
ஆசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா
வகை: நாவல், இஸ்லாம்
ISBN: 9788184468274
பதிப்பகத்தார்: விஜயா பதிப்பகம்
பக்கங்கள்:
மொழி: தமிழ்
துருக்கித் தொப்பி , Turkey Thoppy, கீரனூர் ஜாகிர்ராஜா, Keeranur Zakir Raja, இஸ்லாம், Novel, விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store, New Book Alert, Book Release, Readers Life, Bookaholic, Tamil Novels, Book Tree, Book, Book Readering
PRODUCT DESCRIPTION
ஜாகிர்ராஜாவின் 3ஆவது நாவல் இது. அருமையான பூடகமான கற்பனைக்கு இடம் தரும் தலைப்பு. வாசித்து முடிந்ததும் எனக்குள் ஒரு ஆசுவாசம் தெரிந்தது. கி.ரா. மொழியில் சொன்னால் வசமான கை . மிகவும் கட்டுத் திட்டமுடன் செறிவுடன் தீவிரத்துடன் எழுதப்பட்ட நாவல் இது. துருக்கித்தொப்பி என்பது எட்டுக்கல் பதித்த வீட்டுத் தலைவராகிய கேபிஷேவின் அடையாளம் மட்டுமல்ல. ஜாகிர்ராஜா நிர்மாணிக்க முயல்வது தமிழுக்கு முற்றிலும் புதிய உலகம். இதுவரை இஸ்லாமிய சமூகத்தைப்பற்றித் தமிழில் எழுதப்பட்ட அனைத்து நாவல்களையும் பின்தள்ளிச் சீறிப்பாயும் சுதந்திர வேட்கைகொண்ட எழுத்து இது. இஸ்லாமிய சமூகத்தை கற்பனைகளுடனும் கரிசனத்துடனும் வண்ணங்களுடனும் தீட்டும் எழுத்துத் தூரிகைகள் மலையாளத்தில் உண்டு. வைக்கம் முகம்மது பஷீர் என்றும் புனத்தில் குஞ்ஞப்துல்லா என்றும் மேதைகளின் வடிவத்தில். தமிழில் அவர்க்கு இணையான ஆளுமைகள் கிடையாது இதுவரை. இதை நானோர் இலக்கிய விமர்சனமாகவே சொல்கிறேன். எனக்கு இளைஞனாக இருக்கிற ஜாகிர்ராஜாவிடம் எதிர்பார்ப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது ---- நாஞ்சில் நாடன் கூற்றாகும்.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.50
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்































