top of page
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி, Thanathu Pokkishatthai Vitra Thuravi, ராபின் ஷர்மா, Robin Sharma Books

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி Thanathu Pokkishatthai Vitra Thuravi

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1557
₹299.00 Regular Price
₹278.07Sale Price

ஆசிரியர்: ராபின் ஷர்மா    

மொழிபெயர்ப்பு: அ. ராஜ்மோகன்    

வகை: கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, சுயமுன்னேற்றம்    

பதிப்பகத்தார்: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்    

பக்கங்கள்: 224    

மொழி: தமிழ்    

 

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி, Thanathu Pokkishatthai Vitra Thuravi, ராபின் ஷர்மா, Robin Sharma, கட்டுரைகள், அ. ராஜ்மோகன், A. Rajmohan, மொழிபெயர்ப்பு, சுயமுன்னேற்றம், Katturaigal, Mozhipeyarppu, Suya Munnetram, ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், Jaico Publishing Company Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை. தனது பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற இந்த புத்தகம் ‘தனது ஃபெராரியை விற்ற துறவி” ஜீலியின் மாண்டிலின் கதையைச் சொல்கிறது. உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை. மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள, நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல, சுய ஒழுங்குமுறைக் கட்டுபாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட, நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க, நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு அருமையான புத்தகம்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page