top of page
தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும், Tamil Agaththinai Marabugalum India Kaathal Paadalgalum, K.Nedunchezhiyan

தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1630
₹650.00Price

ஆசிரியர்: முனைவர் க. நெடுஞ்செழியன்     

தொகுப்பு: முனைவர் இரா. சக்குபாய்     

வகை: கட்டுரைகள், இலக்கியம்     

பதிப்பகத்தார்: நெல் பதிப்பகம்     

பக்கங்கள்: 460     

மொழி: தமிழ்     

 

தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும், Tamil Agaththinai Marabugalum India Kaathal Paadalgalum, முனைவர் க. நெடுஞ்செழியன், Dr. K. Nedunchezhiyan Books, கட்டுரைகள், இலக்கியம், Katturaigal, Ilakkiyam, நெல் பதிப்பகம், Nel Pathippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    புலப்பட்ட நாகங்களையும் புறப்பட்ட யானைகளையும் அரப்பா நாகரிகத்தில் அஸ்கோ பர்போலோ கண்டுபிடித்த முருகனின் வளையல்களை வைத்து நீங்கள் சுழற்றி அடித்த அடியில், சுவாசிக்கக் கூட முடியாமல் அவை சுருண்டு விட்டன. போர்க்களத்தில் வாள்சுழற்றி வென்றவர்களுக்கு நடுவில் வளையல் சுழற்றி வென்றிருக்கிறீர்கள்.ஐயா ... உங்கள் ஆய்வு தமிழர்களின் தலைகளை நிமிர வைத்திருக்கிறது. தமிழைத் தன் உச்சியில் அமர வைத்திருக்கிறது.வெ. செந்தில்குமார்பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் இவ்வாய்வு நூல் ஆய்வாளர்கள் அறிந்து போற்றுவதற்கான அறிவுக் கருவூலம். தமிழர் பண்பாட்டின் பழமையை, வரலாற்றுத் தொன்மையை, மெய்யியல் மரபின் அறிவு விசாலத்தை, தமிழர் வாழ்வியலின் மேன்மையைக் கற்றவர்கள் ஏற்கும் தரவுகள் கொண்டு நடுநிலையோடு ஆய்வு செய்யும் இந்நூல் தமிழ் அறிவுலகத்திற்குக் கிடைத்திட்ட கொடையாகும். தமிழரின் தொல் மரபினை நாமனைவரும் மீன் பார்வைச் செய்திட உதவிடும் திறவுகோல். தமிழரின் அறிவு மரபின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் இந்நூல் தமிழ் ஆய்விற்குப் புதிய பரிமாணம் வழங்கிச் சிறப்பான தடம்பதிக்கின்றது.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page