top of page
பேட்டை

பேட்டை

Rating is 3.0 out of five stars based on 1 review
SKU: PBH1024
₹390.00 Regular Price
₹362.70Sale Price

ஆசிரியர்: தமிழ்ப் பிரபா 

வகை: நாவல், விளிம்புநிலை மக்கள், விகடன் விருது பெற்ற நூல்கள் 

பதிப்பகத்தார்: காலச்சுவடு பதிப்பகம் 

மொழி: தமிழ் 

 

பேட்டை, Peettai, தமிழ்ப் பிரபா, Tamilprabha, காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, நாவல், விளிம்புநிலை மக்கள், விகடன் விருது பெற்ற நூல்கள், Novel, Marginalized people, Vikitan Awarded Book, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store,

Quantity
  • PRODUCT DESCRIPTION

    தமிழ்ப்பிரபா எழுதியுள்ள ‘பேட்டை’ சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள நாவல். நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம், அங்கு வாழ்க்கை உருப்பெற்று, உருமாறிவந்த விதம், அந்தப் பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள், தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன. படைப்புக்குத் தேவையான நம்பகத்தன்மையுடனும் இவை வெளிப்படுகின்றன. மனிதர்கள், அவர்களின் மொழி, தொழில்கள், நம்பிக்கைகள், வசவுகள், மதிப்பீடுகள், சண்டைகள், ஏமாற்றங்கள், சாதனைகள், சறுக்கல்கள், மோதல்கள், உறவுகள், பிறழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களும் இந்நாவலில் ஊடுபாவாய்க் கலந்துள்ளன. காலமாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டாமல் இயல்பாகவும் நுட்பமாகவும் வெளிப்படச்செய்வது மேலான படைப்புத் திறனுக்கே சாத்தியப்படும். இந்த நாவலில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. சென்னையின் விளிம்புநிலை மக்களின் வாழ்வு குறித்த அழுத்தமான சலனங்களை ஏற்படுத்தும் புனைவுகள் வாசகப் பிரக்ஞையில் அரிதாகவே வருகின்றன. தமிழ்ப்பிரபாவின் ‘பேட்டை’ அத்தகையதொரு முக்கியமான படைப்பு. - அரவிந்தன்
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

Reviews

Rated 3 out of 5 stars.
Based on 1 review
1 review
  • BalaJul 02
    Rated 3 out of 5 stars.
    Verified
    Easy process but shipping is not good

    Ordering and getting the books was pretty easy and straightforward. But the books were a little damaged during shipping. When I asked purple books, I was told that they are not responsible for damages that happen with shipping.

    They do charge a fee for shipping besides the purchase price and to me this is not acceptable. Other publishers / book sellers send the books with proper packaging (bubble wraps and such). This needs improvement.

    I thought of ordering venmurasu set, but scared to do now.

    Was this helpful?
  • Related Products

    bottom of page