பத்தாயிரம் மைல் பயணம்
ஆசிரியர்: வெ.இறையன்பு
வகை: பயணக்குறிப்பு
பதிப்பகத்தார்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி: தமிழ்
பத்தாயிரம் மைல் பயணம், Paththaayiram Mile Payanam, வெ. இறையன்பு, Iraianbu, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New Century Book House, பயணக்குறிப்பு, Travelogue, நாவல், பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
கலை. பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள்,மருத்துவம். தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம், முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பிரமாண்டத்தையும் அவசியத்தையும் வாசிக்கிறபோது பயணத்தின் மீதான ஆவலும் பிரியமும் பயணங்கள் மீதான ஒருவகைக் காதலாகக் கைகூடிவிடுகிறது.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.
▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.