top of page
ஒரு யோகியின் சுயசரிதம், Oru Yogiyin Suya Saritham, பரமஹம்ச யோகானந்தர், Paramahansa Yogananda, வாழ்க்கை, தன் வரலாறு, தியானம்,

ஒரு யோகியின் சுயசரிதம் Oru Yogiyin Suya Saritham

SKU: PBH938
₹220.00 Regular Price
₹204.60Sale Price

ஆசிரியர்: பரமஹம்ச யோகானந்தர்

வகை: வாழ்க்கை, தன் வரலாறு, தியானம், ஆன்மீகம்

பதிப்பகத்தார்: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்

மொழி: தமிழ்

 

ஒரு யோகியின் சுயசரிதம், Oru Yogiyin Suya Saritham, பரமஹம்ச யோகானந்தர், Paramahansa Yogananda, வாழ்க்கை, தன் வரலாறு, தியானம், ஆன்மீகம், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், Jaico Publishing House, Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Buy Tamil Books Online, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    இப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றுமு் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page