top of page
மலைக்கள்ளன்

மலைக்கள்ளன்

SKU: PBH1313
₹150.00 Regular Price
₹139.50Sale Price

ஆசிரியர்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

வகை: நாவல்

பதிப்பகத்தார்: பழனியப்பா பிரதர்ஸ்

மொழி: தமிழ்

 

மலைக்கள்ளன், Malaikallan Palaniappa Brothers, நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, Namakkal Kavignar V. Ramalingam Pillai, பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, நாவல், Novel, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அதன் மணமே அருகில் வருவோரை சுண்டி இழுக்கும். அதுபோலவே தேசியக் கவிஞர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகளானாலும் சரி, கதைகளானாலும் சரி தமிழ் வாசகர்களால் மிகவும் விரும்பி வாசிக்கப்பட்டவையாகும். அந்த வகையில் கவிஞரின் மிகச்சிறந்த படைப்பான ‘மலைக்கள்ளன்' நாவல் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற நூல். புரட்சித் தலைவர் M.G.R. அவர்கள் மலைக்கள்ளனாகவும் நடிப்பிசைச் செல்வி.பானுமதி பூங்கோதையாகவும் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் மலைக்கள்ளன்.இதன் கதை வழியே நமது தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் படிக்கும் வாசகர்களின் மனதில் ஊன்றப்பட்டது. நேர்மையும் துணிவும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்ற உண்மையைப் போதிப்பதாகும். இதன் கதை மாந்தர்கள் இராமாயணக் கதாபாத்திரங்களை ஆதர்சமாகக் கொண்டு வாழ்பவர்களாகவும் உள்ளது. இந்த நாவலின் சிறப்பு எளிமையான நடையும் இனிமையான உரையாடல்களும் கொண்ட இந்த நாவல் இப்போதும் வாசகர்களால் போற்றப்படும்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page