top of page
கச்சேரி, Kacheri, தி. ஜானகிராமன், Janakiraman, காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, சிறுகதைகள், Sirukathaigal

கச்சேரி (தொகுக்கப்படாத கதைகள்)

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1611
₹275.00 Regular Price
₹258.50Sale Price

ஆசிரியர்: தி. ஜானகிராமன்     

தொகுப்பு: சுகுமாரன்     

வகை: சிறுகதைகள்     

பதிப்பகத்தார்: காலச்சுவடு பதிப்பகம்     

பக்கங்கள்: 263    

மொழி: தமிழ்    

 

கச்சேரி (தொகுக்கப்படாத கதைகள்), Kacheri, தி. ஜானகிராமன், Thi. Janakiraman Books, சுகுமாரன், Sukumaran Books, Sugumaran Books, சிறுகதைகள், Sirukathaigal, காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் ஆகப் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். அவர் நவீன புனைகதைக்கு அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல. விரிவானதும் கூட. ‘கச்சேரி’ தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது. தி. ஜானகிராமன் எழுதி இதழ்களில் வெளிவந்தும் அவரது தொகுப்புகள் எவற்றிலும் இடம்பெறாதவையுமான 28 கதைகள் அரிதின் முயன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜானகிராமனின் விடுபட்ட உலகில் நாம் காண மறந்த காட்சிகளை வாசிப்புக்கு விருந்தாக்குகிறது ‘கச்சேரி’.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page