top of page
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்

SKU: PBH1242
₹90.00 Regular Price
₹83.70Sale Price

ஆசிரியர்: புலிப்பாணிதாசன்

வகை: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பிறப்பு, பலன்கள்

பதிப்பகத்தார்: கற்பகம் புத்தகாலயம்

மொழி: தமிழ்

 

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும், Jathakathil Gragangalin Amaippum Palamum Payangalum, புலிப்பாணிதாசன், Pulipanidasan, கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பிறப்பு, பலன்கள், , பிறப்பு, Jothidam, Rasippalan, Kiragangal, Palangal, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    நீங்கள் எனது முதல் நூலாகிய 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்ற நூலை படித்து ஆராய்ந்திருப்பீர்கள் அந்த நூலில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதி அனுப்பங்கள். அதனால் அடுத்த பதிப்புகளில் சிறப்பாக வெளியிட உதவும். இந்நூல் 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்னும் நூலின் இரண்டாம் பாகமாகும். இதில் ஜோதிட சாஸ்திரத்தில் உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும், ஜயப்பாடுகளையும் பார்வைத் தெளிவையும் ஏற்படுத்த முயன்றுள்ளேன். ஜயப்பாட்டுக் கேள்விகளாலுமே உங்களிடமிருந்து பதில் கிடைக்க வேண்டும். முதல் நூலுக்கு ஆதரவு கொடுத்துப் பாராட்டி, கேள்விகளையும் எழுதியனுப்பியது போல, இதற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். - புலிப்பாணிதாசன்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page