top of page
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்

தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH821
₹80.00 Regular Price
₹74.40Sale Price

ஆசிரியர்: பக்தவத்சல பாரதி

வகை: வரலாறு, கட்டுரைகள், மானுடவியல்

பதிப்பகத்தார்: பாரதி புத்தகாலயம்

மொழி: தமிழ்

 

History, Literature, Thamizhaka Varalattril Oorum Seriyum, தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும், பக்தவத்சல பாரதி, பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Buy Tamil Books with HUGE Discount, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசத்தின் வரலாறு தமிழரின் வரலாறாகத் தொடங்குகிறது என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் புதிய வரலாற்றில் வசிப்பிடங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது. சிந்துவெளி தொடங்கி சங்ககாலம், இடைக்காலம், காலனியகாலம் ஊடாகச் சமகாலம் வரை தமிழரின் வாழிடங்கள் காட்டும் படிமலர்ச்சியைப் புதிய வெளிச்சங்களுடன் இக்குறுநூல் பேசுகிறது. இதனைப் பண்பாட்டு மானிடவியலாகக் காட்டுவது இந்த நூலின் முக்கியத்துவமாகும். இந்த நூல் காட்சிப்படுத்துகின்ற சிந்துவெளிச் சான்றுகள், சங்க இலக்கிய ஆதாரங்கள், வரலாற்று உண்மைகள், காலனியப் பதிவுகள், சமகாலப் போக்குகள் யாவும் தமிழரின் தனித்துவமான வரலாறாகும். இதில் ‘தமிழரும் சிந்துவெளியும்’ புதிய பேசு பொருளாகியுள்ளன. இந்தப் பெருமித காட்சிகளை இந்த நூல் நம் வசப்படுத்துகிறது. – த.விவானந்தராசா சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page