top of page
மண்டோ படைப்புகள்

மண்டோ படைப்புகள்

SKU: PBH627
₹545.00 Regular Price
₹506.85Sale Price

ஆசிரியர்: சதத் ஹசன் மண்ட்டோ

தமிழில்: ராமாநுஜம் 

வகை: சிறுகதைகள் 

பதிப்பகத்தார்: பாரதி புத்தகாலயம் 

மொழி: தமிழ் 

 

Manto Padaippukal, Saadat Hasan Manto, கதைகள், Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Tamil Books, Online Tamil Book Store

Quantity
Sold Out
  • PRODUCT DESCRIPTION

    'காங்கிரீட் காடு ஆங்கிலத்தில் 'தி ஜங்கிள்' உலகப்பேரிலக்கியங்களில் வைக்கத் தகுதி படைத்த ஒரு செம்பனுவல். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளின் அமெரிக்க நாட்டிலுள்ள சிக்காகோ பகுதியின் முதலாளித்துவநிறுவனங்களை குறிப்பாக இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையைக் குறியீடாய்க் கொண்டு அரசியல் சமூகச் சூழ்நிலையையும் அந்தச் சூழலில் சிக்கித் தவிக்கும் சாதாரண- மக்களின் வாழ்க்கையையும், அவர்களது !போராட்டங்களையும் நெஞ்சை உருக்கும் விதமாக வெளிச்சமிட்டுக் காட்டும் புதினம். 'வளர்ச்சி அடைந்த நாடு, வளர்ந்து வரும் நாட்டிற்கு அதன் எதிர்காலத்தைக் காட்டும் ! கண்ணாடி என்பார் மார்க்ஸ். 21ஆம் நூற்றாண்டின் இன்றைய இந்திய நிலைமையை விவரித்து இன்று எழுதியதுபோல் நாம் உணரும் எழுத்து : அப்டன் சிங்க்ளரின் இந்தப் படைப்பு. முற்போக்கு இலக்கியம்எப்படி இருக்க இயலும் என்பதற்கு இப்புதினம் ஒரு எடுத்துக்காட்டு என்றால், அத்தகைய இலக்கியம் எந்தவிததாக்கத்தை உருவாக்க இயலும் என்பதற்கு இந்த செம்பனுவலின் வரலாறு நல்ல எடுத்துக் காட்டு ஆகும்.

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page