top of page
கலைக்க முடியாத வேஷங்கள்

கலைக்க முடியாத வேஷங்கள்

SKU: PBH1407
₹90.00 Regular Price
₹83.70Sale Price

ஆசிரியர்: இந்திரா செளந்தர்ராஜன்  

வகை: கதைகள்  

பதிப்பகத்தார்: திருமகள் நிலையம்  

மொழி: தமிழ்   

 

கலைக்க முடியாத வேஷங்கள், Kalaika Mudiyatha Veshangal, இந்திரா செளந்தர்ராஜன், Indra Soundarrajan, திருமகள் நிலையம், Thirumagal Nilayam, கதைகள், Kathaigal, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    கோட்டைப்புரத்து வீடு, மர்மதேசம், அசுர ஜாதகம் என பல வித்தியாசமான நாவல்களின் மூலம் வாசகர்களின் மனத்தில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். எழுத்தாளர்கள் முதலில் சிறுகதை எழுத ஆரம்பித்து பின்குறுநாவல், நாவல் என எழுத்தில் முன்னேறுகிறார்கள். பிரபலமாகிறார்கள். இருந்தாலும் அவர்களும் பல சமயங்களில் சிறுகதைகளும் எழுதியே தீர வேண்டிய கட்டாயம் உண்டு. பத்திரிகைகள் தீபாவளி மலர், பொங்கல் மலர், சிறப்பு மலர்கள் என்று வெளியிடும்போது பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இடம்பெறச் செய்ய விரும்பு வதுண்டு. சில சமயங்களில் எழுத்தாளர்களும் தங்களைப் பாதித்த சம்பவங்களை சிறு கதையாக எழுதி முடித்த பின்பே மனம் நிம்மதியடைவர். அப்படி பல சமயங்களில் பல பிரபல பத்திரிகைகளில் இந்திரா சொந்தர்ராஜன் எழுதிய சிறு கதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதைத் தொகுதியாக வாசகர் களுக்கு இச்சிறுகதை விருந்தளிக்கிறது.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page