பெரிய புராணம் சமூகப் பின்னணியும் மனித உறவுகளும்
ஆசிரியர்: த.தியாகராஜன்
வகை: கட்டுரைகள், இலக்கியம்
பதிப்பகத்தார்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி: தமிழ்
Periya Puranam (Samooga Pinnaniyum Manidha Uravugalum), இலக்கியம், Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
பக்தி இயக்க இலக்கிய ஆக்கமாக விரிவாக ஆராயும் இந்நூல், அது தோன்றிய காலத்துச் சமூகப் பின்னணியையும் புலப்படுத்தும் மனித உறவுகளையும் நன்கு காட்ட முயன்றுள்ளது. பக்தி இயக்கம் கண்ட புதிய சைவம், அது கண்ட சாதியம் கடந்த உலக மானுடம் குறித்த பனுவலாகப் பெரியபுராணம் விளங்க்வதையும் அதன் தோற்றத்தையும் ஆய்ந்து மதிப்பிட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் ஆன்மீயத் திரட்சி, அது கண்ட மானுட எழுச்சி - அவற்றுக்கான ஒரு பேரிலக்கியம் மலர்ந்த நிலைகளை இந்நூல் புதிய சோணங்களில் விவரித்திருக்கிறது.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.
▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.